Friday 21 February 2020

திராவிட நாட்காட்டி - பிப்ரவரி


திராவிட நாட்காட்டி

பிப்ரவரி 1 1895 - ஓமந்தூரார் ராமசாமி பிறந்தநாள்
பிப்ரவரி 1 2006 - தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு சட்டம் - குடியரசுத்தலைவர் ஒப்பம்
பிப்ரவரி 3 1969 - அறிஞர் அண்ணா மறைவு
பிப்ரவரி 3 1970 - பெர்ட்ரண்ட் ரசல் மறைவு
பிப்ரவரி 4 1747 - வீரமாமுனிவர் மறைவு
பிப்ரவரி 7 1812 - புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் பிறந்தநாள்
பிப்ரவரி 7 1902 - ‘திராவிட மொழிஞாயிறுஞா. தேவநேயப்பாவாணர் பிறப்பு
பிப்ரவரி 11 1908 - ஜி.யூ. போப் மறைவு
பிப்ரவரி 11 1946 - சிங்காரவேலர் மறைவு
பிப்ரவரி 12 1809 - ஆபிரகாம் லிங்கன் பிறப்பு
பிப்ரவரி 12 1809 - டார்வின் பிறப்பு
பிப்ரவரி 17 1929 - செங்கல்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாடு (முதல் நாள்)
பிப்ரவரி 17 2001 - சென்னையில் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது
பிப்ரவரி 18 1860 - சிங்காரவேலர் மறைவு
பிப்ரவரி 18 1937 - டாக்டர் சி. நடேசனார் மறைவு
பிப்ரவரி 20 - உலக சமூகநீதி நாள்
பிப்ரவரி 20 1950 - பெரியாரின்பொன்மொழிகள்நூலுக்குத் தடை
பிப்ரவரி 21 - உலகத் தாய்மொழி நாள்
பிப்ரவரி 21 1907 - எம். ஆர். ராதா பிறப்பு
பிப்ரவரி 21 1940 - கட்டாய இந்தி ஒழிந்த நாள்
பிப்ரவரி 21 1994 - மண்டல் குழுப் பரிந்துரை அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதல் வேலை வாய்ப்பு
பிப்ரவரி 22 1864 - ரெட்கிராஸ் சொசைட்டி தோற்றம்
பிப்ரவரி 22 1953 - .பு.. சவுந்தபாண்டியன் மறைவு
பிப்ரவரி 24 1980 - காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரி மடம் எதிரில் தந்தை பெரியார் சிலை திறப்பு
பிப்ரவரி 26 1917 - ‘Justice’ என்ற ஆங்கில நாளிதழை நீதிக்கட்சி வெளியிட்டது
பிப்ரவரி 26 1933 - சிவகங்கை எஸ். இராமச்சந்திரனார் மறைவு
பிப்ரவரி 27 1928 - சுக்கிலநத்தம் (அருப்புக்கோட்டை) - தந்தை பெரியார் நடத்திய முதல் சுயமரியாதைத் திருமணம்
பிப்ரவரி 27 1938 - காஞ்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு

தொகுப்பு: இராஜராஜன் ஆர்.ஜெ

No comments:

Post a Comment