Tuesday 31 March 2020

திராவிட நாட்காட்டி - மார்ச்

திராவிட நாட்காட்டி


மார்ச் 1 1940
சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மறைவு
மார்ச் 1 1953 
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்
மார்ச் 2 1948
கருஞ்சட்டைப்படை தடைச்செய்யப்பட்டு அரசினால் அடக்குமுறை ஏவி விடப்பட்டது.
மார்ச் 3 1847 
அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் பிறப்பு 
மார்ச் 3 1951 
இட ஒதுக்கீட்டுக்காக இந்திய அரசியல் அமைப்பில் முதல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்ட நாள் 
மார்ச் 5 1926
ஈ.வெ. கி சம்பத் பிறப்பு 
மார்ச் 5 1953
ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் மறைவு 
மார்ச் 6 1967
முதன்முதலாக திமுக அமைச்சரவை பதவியேற்பு 
மார்ச் 7 
1926 - “இந்தியின் இரகசியம்” என்ற பெரியாரின் கட்டுரை குடிஅரசு ஏட்டில் வெளிவந்த நாள்.
2020 - தி.மு.கழகப் பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவு.
மார்ச் 8 
1857 - உலக பெண்கள் நாள் 
1917 - ரஷ்யப்புரட்சி தொடக்கம்
1942 - “திராவிட நாடு” வார இதழ் (அறிஞர் அண்ணா) தொடக்கம்
1958 - பட்டுக்கோட்டை இராமசாமி ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் திருச்சி சிறையில் மரணம் 
1958 - மணல்மேடு வெள்ளைச்சாமி ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் திருச்சி சிறையில் மரணம் 
மார்ச் 9 1934 
விண்வெளியில் வெற்றிகரமாக (108 நிமிடங்கள்) முதன்முதலாக பயணித்த சோவியத்து ருசியாவைச் சேர்ந்த யூரி அலக்சி யேவிச் சுகாரின் பிறந்த நாள் (1934)
மார்ச் 10 
1819 - எல்லீஸ் துரை மறைவு
1920 - அன்னை மணியம்மையார் பிறப்பு 
1978 - பொப்பிலி அரசர் மறைவு 
2019 - அன்னை மணியம்மையார் நூற்றாண்டுவிழா 
மார்ச் 12
1907 - முனைவர் மா. இராசமாணிக்கனார் பிறப்பு 
1925 - சன்யாட்சன் மறைவு
1939 - இந்தி எதிர்ப்பு வீரர் தாளமுத்து மறைவு
மார்ச் 13 1936 - கா. நமச்சிவாய முதலியார் மறைவு 
மார்ச் 14 
1879 - அறிவியல் மேதை ஆல்பெர்ட் அய்ன்ஸ்டின் பிறப்பு 
1883 - கம்யுனிஸ்ட் தந்தை காரல் மார்க்ஸ் மறைவு 
மார்ச் 15 1986 முதல் - உலக நுகர்வோர் நாள் 
மார்ச் 16 
1868 - மாக்சிம் கார்க்கி பிறப்பு 
1974 - தமிழவேள் கோ. சாரங்கப்பாணி நினைவு நாள் 
1978 - அன்னை மணியம்மையார் மறைவு, சுயமரியாதைச் சுடரொளிகள் நாள் 
அம்மைத் தடுப்பூசி நாள் 
மார்ச் 19 
1943 - தந்தை பெரியார் - அமெரிக்க குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்டின் பிரதிநிதி சர். வில்லியம்ஸ் பிலிப்ஸ் சந்திப்பு 
2016 - சிறுகனூர் பெரியார் உலகம் திடலில் திராவிடர் கழக மாநில மாநாடு (ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு) 
மார்ச் 20 
1900 - அஞ்சா நெஞ்சன் அழகிரி பிறப்பு 
உலக மகிழ்ச்சி நாள் 
1927 - நியூட்டன் மறைவு 
1941 - இரயில்வே உணவு விடுதிகளின் பெயர் பலகையிலிருந்து “பிராமணாள்” அழிப்பு நாள்.
2016 - சிறுகனூர் பெரியார் உலகம் திடலில் “சமூக நீதி மாநாடு”.
மார்ச் 21 
உலகக் காடுகள் நாள் 
1941 - ரயில் நிலைய உணவக விடுதியிலிருந்து பிராமணாள் ‘இதராள்’ போர்டு ஒழிக்கப்பட்டது
1943 - “இனிவரும் உலகம்” என்ற தலைப்பில் “திராவிட நாடு” வார இதழில் தந்தை பெரியார் கட்டுரை வெளிவந்த நாள். 
மார்ச் 22 
உலக தண்ணீர் நாள் (1993 முதல்) 
1981 - இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பான பார்ப்பனரின் “குஜராத் பேரணி” முயற்சி முறியடிப்பு
மார்ச் 23 
உலக வானிலை ஆய்வு நாள் 
1893 - ஜி.டி. நாயுடு பிறப்பு 
1931 - பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள் 
மார்ச் 24 
உலக காசநோய் நாள் 
1975 - இ.மு. சுப்பிரமணியன் மறைவு (சந்திரசேகரப் பாவலர்)
மார்ச் 27 
1845 - “எக்ஸ்ரே” கண்டுப்பிடித்த ராண்ட்சென் பிறப்பு 
உலக நாடக நாள் 

மார்ச் 28 1949 - அஞ்சாநெஞ்சன் அழகிரி மறைவு 
மார்ச் 29 1954 - குலக்கல்வி திட்ட எதிர்ப்புப் படை நாகையிலிருந்து புறப்பாடு 
மார்ச் 29 1965 - கவிஞர் தமிழ்ஒளி மறைவு 
மார்ச் 30 1942 - தந்தை பெரியார் - ஸ்டாபோர்டு கிரிப்ஸ் சந்திப்பு 
மார்ச் 30 1954 - கு. காமராசர் முதலமைச்சராக முதன்முதலில் பதவியேற்பு 
மார்ச் 31 1894 - ஈழத்தந்தை செல்வா பிறப்பு

தொகுப்பு: இராஜராஜன் ஆர்.ஜெ

No comments:

Post a Comment