Thursday 3 September 2020

திராவிட நாட்காட்டி - செப்டம்பர் 2020

 


திராவிட நாட்காட்டி - செப்டம்பர் 


செப்

உடற்பயிற்சி நாள்

1971 - மாடர்ன் ரேஷனலிஸ்ட் மாத இதழ் தொடக்கம்

1980 - சேவியர் தனிநாயகம் அடிகளார் மறைவு

1994 - 69 சதவிகிதம் பாதுகாப்புக்காக தமிழர் தலைவரின் 31 (சி) சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார் 


செப்

2009 - ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக திராவிடர் கழகத்தின் சார்பில் ரயில் மறியல் 


செப்

1973 - பேராசிரியர் சி.இலக்குவனார் மறைவு 


செப்

1872 - ..சி பிறப்பு 

ஆசிரியர் நாள் 


செப்

1970 - சென்னையில் பகுத்தறிவாளர் கழகம் - துவக்கம்


செப் 8

உலக எழுத்தறிவு நாள்


செப் 10

தற்கொலைத் தடுப்பு நாள்


செப் 11

1938 - ‘தமிழ்நாடு தமிழருக்கேஎனப் பெரியார் முதல் முழக்கம்


செப் 13

1928 - அமைச்சர் எஸ். முத்தையா முதலியார் வகுப்புரிமை ஆணையைப் பிறப்பித்த நாள் (அரசு ஆணை எண்: 744 நாள் 13-08-1928)


செப் 14

1917 - இரசிய குடியரசு பிரகடனம்

1947 - கடலூரில்திராவிட நாடு பிரிவினைமாநாடு 

1959 - நாவலர் சோமசுந்தர பாரதியார் மறைவு 


செப் 15

1893 - .பு.. சவுந்தரபாண்டியன் பிறப்பு

1907 - பாவலர் பாலசுந்தரம் பிறப்பு

1909 - அறிஞர் அண்ணா பிறப்பு 

1950 - மறைமலையடிகளார் மறைவு 


செப் 16

உலக ஓசான் நாள்

1884 - சிவகங்கை இராமச்சந்திரனார் பிறப்பு

1999 - திராவிடர் கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா. குப்புசாமி மறைவு


செப் 17 

1879 - தந்தை பெரியார் பிறந்த (தமிழக மறுமலர்ச்சி) நாள்

1949 - திராவிட முன்னேற்ற கழகம் தொடக்கம்

1953 - திரு.வி.. மறைவு

1979 - நடிகவேள் எம்.ஆர்.ராதா மறைவு


செப் 18

1945 - இரட்டைமலை சீனிவாசன் மறைவு

1950 - ‘பொன்மொழிகள்நூலிற்காக பெரியாருக்கு தண்டனை வழங்கப்பட்ட நாள்

1978 - டாக்டர் கோவூர் மறைவு 

1995 - லக்னோவில் பெரியார் மேளா இறுதிநாள் விழா


செப் 20


தேசிய கொசு ஒழிப்பு நாள்

1928 - நாராயண குரு மறைவு


செப் 21

2019 - அமெரிக்க பன்னாட்டு மாநாடு (21,22.09.2019)


செப் 22

1916 - கவிஞர் விந்தன் பிறப்பு

1972 - ‘இராவண காவியம்புலவர் குழந்தை மறைவு

1985 - ரயில் நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டம்

2019 - அமெரிக்க மனிதநேய அமைப்பின் சார்ப்பில்மனிதநேய சாதனையாளர் விருதுதமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது


செப் 23

1952 - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பதிவு செய்யப்பட்டது


செப் 25 

1899 - உடுமலை நாராயணகவி பிறப்பு


செப் 26

1833 - சார்லஸ் பிராட்லா பிறப்பு


செப் 27

1833 - இராஜா ராம்மோகன் ராய் மறைவு

உலக சுற்றுலா நாள்


செப் 28

1877 - .வெ. கிருஷ்ணசாமி பிறப்பு

1907 - பகத்சிங் பிறப்பு


செப் 29

1881 - ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பிறப்பு

1892 - மேயர் என் சிவராஜ் பிறப்பு; 1964 மறைவு

1944 -தந்தை பெரியார் - மூஞ்சை சந்திப்பு

1945 - கருஞ்சட்டை தொண்டர் படம் அமைப்பு


செப் 30


1994 - சென்னையில் திராவிடர் கழகப் பொன்விழா மாநாடு


தொகுப்பு: ராஜராஜன் ஆர்.ஜெ

1 comment:

  1. The machine "immediately" stops paying and turns into deader than a Dodo bird! Strange, isn't it, contemplating slots are imagined to be so-called "random" . Free slots are good methods for newbies to learn how slot video games work and to discover all the in-game options. You can try out variety of https://kirill-kondrashin.com/ the} greatest video games supplied above to make an excellent start. The Play’N GO on-line slot, which has the best and best RTP, is Wizard of Gems. Players can take pleasure in taking part in} all free slots from Play’n GO on-line slots on our website across all desktops, cell, or tablets.

    ReplyDelete