Tuesday 29 December 2020

2021 தேர்தலின் ஜெயசூர்யா ஆ.ராசா - ராஜராஜன் ஆர்.ஜெ

 2021 தேர்தலின் ஜெயசூர்யா ஆ.ராசா - ராஜராஜன் ஆர்.ஜெ

2021 தேர்தலின் ஜெயசூர்யாவாக அண்ணன் ஆ.ராசாகளமிறங்கிவிட்டார்சும்மா இருந்த அவரை முதலமைச்சர்பழனிச்சாமி தொட்டு விட்டார்தப்பு பண்ணிட்ட சிங்காரம்தப்புபண்ணிட்ட என வேட்டையாட கிளம்பிட்டார் அண்ணன் ஆ.ராசாஇதுவரை திமுக தலைவர் கூட ஜெயலலிதா மரணத்திற்கானநீதியை திமுக ஆட்சி பெற்றுத்தரும் என்று தான்சொல்லியிருந்தார்அவரது டார்கெட் ஜெயலலிதா பெயரைசொல்லி தமிழ்நாட்டை நாசம் செய்யும் இந்த அடிமை கூட்டத்தைஒழிப்பதாகவே இருந்ததுஇன்னொன்றுதிமுக தலைவர்தொடர்ச்சியாக இந்த அடிமை அதிமுக அரசின் ஊழல்களைவெளிக்கொணர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார்இதற்குவெகுநாளாக பதில் சொல்லமுடியாமல் இருந்த பழனிசாமிக்குயாரோவாட்சாப் பார்வெர்டில் சர்காரியா, 2ஜி என அனுப்பஅதையே அவர் பேச... ஆ.ராசா வாடா வாஇதுக்கு தான்காத்திருக்கிறேன் என தனது ஜெயசூரியா மட்டையை சுழற்றஆரம்பித்து இருக்கிறார்

 

ஒபி ஷைனியின் தீர்ப்பை சுட்டிக்காட்டிகடந்த ஏழுஆண்டுகளாக கோடை விடுமுறை காலம் உட்பட எல்லாஅலுவலக நாளிலும் திறந்த நீதிமன்ற அறையில் காத்திருந்தேன்என தீர்ப்பில் எழுதி இருந்ததையும்வதந்திகிசுகிசுயூகம்இதுதான் 2ஜி என தீர்ப்பில் குறிப்பிட்டப்பட்டிருப்பதையும் ஆ. ராசா விளக்கிவிட்டார்இதற்கு பழனிசாமி அவர்களோஜெயகுமார் அவர்களோநேரடியாக பதில் சொல்ல முடியாமல்வழக்கமான சங்கி துதியான வழக்கு மீண்டும் விசாரனைக்கு வரும்என்று பாடுகிறார்கள்அதற்கு ஆ.ராசா பதில் சொல்லிவிட்டார்வரட்டும் நான் பாத்துகிறேன் என்பதே பதில்.

 

ஆனால், ஆ. ராசா இதோடு நிறுத்தியிருந்தால் பழனிசாமி அண்ட்கோ அமைதியாக இருக்கும்அவரு பொத்திப் பொத்திபாதுகாத்தடிக்டிக் சத்தம் வருமா என காதுவைத்துகேட்டுக்கொண்டிருந்த ஒரு பழைய மணிக்கூண்டைதொபுக்கடீர்னு போட்டு சல்லிசல்லியாக உடைத்துவிட்டார்இந்த மணிக்கூண்டு டிக்டிக் சத்தத்தை வைத்து ஓட்டு வாங்கநினைத்த பழனிசாமி அண்ட் கோ இந்த அடியைஎதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்ஜெயலலிதா சொத்துகுவிப்புவழக்கின் தீர்ப்பை பாமரனுக்கும் புரியும் வண்ணம் விளக்கியதுதான் அந்த அடிஇது நம்ம லிஸ்டுலயே இல்லையேடா எனவாய்பிளந்து திமுகவினரே பார்த்தனர் என்பது தான் உண்மை.

ஆ.ராசா ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பைஇப்படிப்படித்தார்

அந்தத்தீர்ப்பில்இறந்துபோன ஜெயலலிதாவை உச்சநீதிமன்றம்மிகக்கடுமையாகஒரு கொள்ளைக்காரர்அரசியல் சட்டத்தைபடுகொலை செய்தவர் என்று பல இடங்களில்சொல்லியிருப்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட நான்கடமைப்பட்டுள்ளேன்.

ஆனால்‌, இந்த வழக்கில்‌ நீதிபதி குன்காவினுடைய

தீர்ப்பு என்னவென்றால்‌,

சசிகலாவிற்கோஇளவரசிக்கோ,சுதாகரனுக்கோ எந்தவிதரோலும்‌ கிடையாதுஎந்தவித ரோலும்‌ கிடையாது என்றால்‌, ஜெயலலிதா திட்டமிட்டுகொள்ளை என்று சொல்வதுஉங்களுக்குப்‌ பிடிக்கவில்லை என்றால்‌, சட்டத்திற்குப்‌புறம்பாகசேர்த்துக்‌ குவித்த சொத்துக்‌களைசசிகலாஇளவரசிசுதாகரன்‌ ஆகியோரின்‌ பெயரில்‌ போட்டுவைத்தார்கள்‌. இந்த மூன்று பேரும்அதற்கு உடன்பட்டார்களே தவிரஇதை செய்தது எல்லாம்‌ ஜெயலலிதா என்று நீதிபதி குன்கா தீர்ப்பில்‌ இருக்கிறது.

ஆகையால்‌, எல்லா தவறுகளையும்‌ செய்தது ஜெயலலிதாதான்‌.

மேலும்‌, எனினும்‌, வழக்கு நடைபெறும்‌ பொழுதுஜெயலலிதாஇறந்துபோய்‌விட்டதால்‌, இந்த மேல்முறையீடுஅவரைப்‌ பொறுத்தவரை அற்றுப்‌ போய்‌விடுகிறது.

ஆகஇந்த வழக்கில்‌ ஜெயலலிதா மட்டுமே குற்றவாளியாகஇருந்தால்‌, சிலர்‌ சொல்வதுபோன்றுஅந்த வழக்கு அந்தஅம்மாவோடு முடிந்து போயிருக்கும்‌.

ஆனால்‌, அந்த அம்மா சேர்த்து வைத்த சொத்துக்கள்‌ எல்லாம்‌, சசிகலாஇளவரசிசுதாகரன்‌ ஆகியோர் பெயரில்‌ இருக்கும்‌ பொழுதுஇவர்‌களைத்‌ தண்டிக்கும்பொழுதுஅதற்கு சுருதியாகஆதாரமாகஅதற்கு மூல கர்த்தாவாக இருந்த ஜெயலலிதாவைவிட்டுவிட்டுஅவரைத்‌ தொடாமல்‌, இந்த வழக்கின்‌ தீர்ப்பு வரமுடியாது.

அப்படியென்றால்‌, வழக்கு அற்றுப்‌போனது என்றுசொன்னாலும்கூட,எல்லா இடங்களிலும்‌, ஜெயலலிதாதான்‌ குற்றவாளிஜெயலலிதாதான்‌ சொத்து சேர்த்தார்‌; அப்படி சேர்த்தசொத்துக்‌களை சசிகலாஇளவரசிசுதாகரன்‌ ஆகியோரின்‌ பெயரில்‌ எழுதி வைத்தார்‌ என்றுதான்‌ வழக்கின்‌ தீர்ப்பில்சொல்கிறார்கள்‌.

இந்த வழக்கின்‌ தீர்ப்பை எழுதி முடித்து விட்டுஇரண்டுநீதிபதிகள்‌ கையெழுத்து போட்டுவிட்டுநீதிபதி அமித்தவ ராய்‌, தனியாக ஐந்து பக்கங்களுக்குத்‌ தீர்ப்பு எழுதுகிறார்‌. அந்த ஐந்துபக்கங்களில்‌ சசிகலாவைப் பற்றியோசுதாகரனைப்‌ பற்றியோஇளவரசியைப்‌ பற்றியோ ஒரு வரிகூட கிடையாது.

அவர்‌ சொல்ல வருவது எல்லாம்‌,முதலமைச்சராக அரசியல்‌ சட்டத்தின்படி உறுதி எடுத்துக்கொண்டு, இவ்வளவுஅயோக்கித்தனம்‌ செய்‌திருக்கிறாயேஅரசியல்‌ சட்டத்தைப்‌படுகொலை செய்திருக்‌கிறாயேஅந்தப்‌ புனிதத்தைக்‌ கெடுத்திருக்‌கிறாயே,உன்மேல்‌ மக்கள்‌ வைத்திருந்தநம்பிக்கையை சிதைத்திருக்கிறாயேஅரசியல்‌ சட்டத்தின்‌ முகவுரையை அடித்து நொறுக்கியிருக்கிறாயே,

என்னால்‌ தாங்க முடியவில்லை” என்றுதான்‌ அந்த நீதிபதிகுறிப்பிட்டுள்ளார்‌.

நான்‌ என்ன சொல்ல வருகிறேன்‌ என்றால்‌, ஏழாண்டு காலம்‌ 2ஜி வழக்கை நானே நடத்தினேன்‌. ஒரு நாள்கூட வாய்தாவாங்கவில்லை. 14 நாள்கள் நான்‌ சாட்சிக்‌ கூண்டில்‌ ஏறினேன்‌.

என்னை சி.பி.அய்‌. 14 நாள்கள்‌ விசாரித்‌ததுபல கேள்விகளைஎன்னிடம்‌ அவர்கள்‌ கேட்டார்கள்‌.

1700 ஆம்‌ ஆண்டு கவர்னர்‌ ஜெனரலாக இருந்த வாரன்‌ ஹேஸ்டிங்ஸ்‌ மேல்‌மீது ஊழல்‌ குற்றச்சாட்டுஅதற்குப் பிறகுடி.டி.கிருஷ்ணமாச்சாரிபல அமைச்சர்கள்‌ மேல்‌, லல்லுபிரசாத்‌யாதவ்‌ மீதுஜெயலலிதா மீது ஊழல்‌.என்மீதும்‌ ஊழல்‌ குற்றச்சாட்டு சொன்‌னார்கள்‌.

ஆனால்‌, எந்த வழக்கிலும்‌, ஓ.பி.சைனி ஆச்சரியப்பட்டுதிறந்தநீதிமன்றத்தில்‌ அவரே சொன்னது, என்னுடையவாழ்நாளில்‌,என்னுடைய நீதிமன்ற பயணத்தில்‌, ஒருகுற்றவாளிசாட்சிக்‌ கூண்டில்‌ ஏறி,

நான்‌ சாட்சி சொல்ல வருகிறேன்‌ என்று சொல்வது இதுதான்‌ முதல்‌ தடவை. மீண்டும்‌ உங்களை எச்சரிக்கிறேன்‌ -அதில்‌ ஒன்றும்‌ உங்களுக்குச்‌ சங்கடம்‌ இல்லையே!” என்றார்‌.

எனக்கு ஒரு சங்கடமும்‌ இல்லை.2ஜியில்‌ நான்‌ செய்ததுதான்‌ சரிஎன்று சாட்சிக்‌ கூண்டில்‌ ஏறிசொன்னேன்‌. 14 நாள்கள்‌ சி.பி.அய்‌. என்னை விசாரித்தது.

அதற்குப்‌ பிறகுஅந்த வழக்கின்‌ தீர்ப்பில்‌, இது ஜோடிக்கப்பட்டவழக்கு -இட்டுக்‌ கட்டிய வழக்கு - சரியாகப்‌படிக்காமல்‌ போடப்பட்ட வழக்கு - யூகம் கிசுகிசு - வதந்தி என்று சொல்லிமுடிக்கப்பட்ட என்னுடைய வழக்கு எங்கே?

இவ்வளவு பட்டவர்த்தனமாக ஜெயலலிதா மீது உச்சநீதிமன்றம்‌ பல்வேறு கொடூரமான கணைகளைத்‌ தொடுத்துஎதிர்காலத்தில்‌, பொதுவாழ்க்கையில்‌, இப்படிப்பட்ட ஒரு தலைவர்‌ வராமல்‌ பொதுமக்கள்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்றுசொல்லியிருக்கும் வழக்கு எங்கே? என ஆ.ராசா நேற்றுசெய்தியாளர் சந்திப்பில் விளக்கி தீர்ப்பின் நகலையும் தந்தார்ஆ.ராசாவிடம் இருக்கும் நெஞ்சுரம் பெரியாரிடமிருந்து வந்ததுஅதனால் தான் வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்டா என இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் தமிழ்சமூகத்துக்கு பெரியார் பாணியில் அடித்துச்சொல்லிக்கொடுக்கிறார். ஆ. ராசா நம் காலத்து அதிசயதலைவன்

ராஜராஜன் ஆர்.ஜெ

No comments:

Post a Comment