திராவிட நாட்காட்டி
திராவிட நாட்காட்டி - டிசம்பர்
டிசம்பர் 1
உலக எய்ட்ஸ் நாள்
1900 - சாமி. சிதம்பரனார் பிறப்பு
1943 - திராவிடர் மாணவர் கழகம் தொடக்கம் (குடந்தை அரசினர்கலைக் கல்லூரியில்)
டிசம்பர் 2
உலக கம்ப்யூட்டர் அறிவு நாள்
1914 - ஆ.திராவிடமணி பிறப்பு
1933 - திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணிபிறப்பு
1970 - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்நிறைவேற்றம் (முதல் முறையாக)
டிசம்பர் 3
உலக மாற்றுத் திறனாளர் நாள்
1950 - திருச்சியில் வகுப்புரிமை மாநாடு
1954 - பர்மா புத்தர் மாநாட்டில் தந்தை பெரியார் உரை
டிசம்பர் 4
கடற்படை நாள் (Navy)
டிசம்பர் 5
1938 - இந்தி எதிர்ப்புப் போரில் தந்தை பெரியார் சிறை புகுந்தார்
2013 - நெல்சன் மண்டேலா மறைவு
2019 - பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு
டிசம்பர் 6
1956 - அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் மதநல்லிணக்க நாள்
டிசம்பர் 7
1942 - ‘லிபரேட்டர்’ ஆங்கில நாளேடு துவக்கம்
டிசம்பர் 8
1973 - தந்தை பெரியார் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாயஇழிவு ஒழிப்பு மாநாடு ( சென்னை 8, 9 ஆகிய நாள்களில்)
மனவளர்ச்சி குன்றியவர்கள் நாள்
டிசம்பர் 9
உலக விமானப் போக்குவரத்து நாள்
டிசம்பர் 10
உலக மனித உரிமை நாள்
டிசம்பர் 13
1931 - தந்தை பெரியார் சென்னையிலிருந்து மேல்நாட்டுச்சுற்றுப்பயணம் புறப்பட்ட நாள்
1944 - சி.டி.நாயகம் மறைவு
டிசம்பர் 14
1954 - தந்தை பெரியார் பினாங்கு செல்லல்
2006 - மத்திய அரசு கல்வி நிறுவனங்களில்பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதிவிகித இட ஒதுக்கீடு சட்டம்ஒருமனதாக நிறைவேறியது.
1959 - நாவலர் சோமசுந்தர பாரதியார் மறைவு
டிசம்பர் 15
1995 - பெரியார் பன்னாட்டமைப்பு “கி.வீரமணி சமூகநீதி விருது”வி.பி சிங் அவர்களுக்கு வழங்க முடிவு.
டிசம்பர் 16
1900 - சீனி வேங்கடசாமி பிறப்பு
1928 - பானகல் அரசர் மறைவு
2006 - சிறீரங்கத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு (முழு உருவவெண்கல சிலை)
டிசம்பர் 17
1920 - முதலாவது நீதிக்கட்சி அமைச்சரவை பதவியேற்பு
1983 - திராவிடர் கழக மாநில மாநாடு - மதுரை (17) - தமிழ் ஈழவிடுதலை மாநாடு (18)
டிசம்பர் 19
1973 - சென்னை தியாகராய நகரில் தந்தை பெரியார்இறுதிப்பேருரை
2014 - ஏ.பி.ஜே மனோரஞ்சிதம் அம்மையார் மறைவு
டிசம்பர் 20
1948 - குடந்தை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அன்னைமணியம்மையார் கைது
டிசம்பர் 23
இந்திய விவசாயிகள் நாள்
டிசம்பர் 24
1973 - தந்தை பெரியார் மறைவு (இன எழுச்சி நாள்)
2003 - திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சக்ரவர்த்திமறைவு
டிசம்பர் 25
1919 - டார்பிட்டோ ஏ.பி. ஜனார்த்தனம் பிறப்பு
1974 - சென்னையில் ‘இராவண லீலா” நிகழ்ச்சி
டிசம்பர் 26
1904 - மீனாம்பாள் சிவராஜ் பிறப்பு
1995 - தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் திறப்பு
2004 - தமிழ்நாட்டில் ஆழிப்பேரலை (சுனாமி தாக்குதல்)
டிசம்பர் 27
1944 - கல்கத்தாவில் எம்.என்.ராய் கூட்டிய மாநாட்டில் தந்தைபெரியார் பங்கேற்பு
டிசம்பர் 28
1933 - ஈரோடு சமதர்ம திட்டம் வெளியீடு
டிசம்பர் 29
1938 - தந்தை பெரியார் சிறையிலிருக்கையில் நீதிக்கட்சித்தலைவராகத் தேர்வு
2000 - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை அமலாக்கக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் மாநில அரசு அலுவலகம்ஒன்றின்முன் திக மறியல் - கைது.
டிசம்பர் 30
1995 - சென்னையில் ஈழத்தமிழர் படுகொலை கண்டன மாநாடு
டிசம்பர் 31
1985 - கேரளத்தில் உள்ள கட்டப்பனையில் தந்தை பெரியார்சிலை திறப்பு
1994 - தமிழ்நாடு சட்டமன்றத்தில் 31 (சி) சட்டம் ஒருமனதாகநிறைவேற்றம்.
தொகுப்பு : இராஜராஜன் ஆர்.ஜெ