Tuesday 29 December 2020

திராவிட நாட்காட்டி - டிசம்பர்

திராவிட நாட்காட்டி

திராவிட நாட்காட்டி - டிசம்பர்

 

டிசம்பர் 1

உலக எய்ட்ஸ் நாள்

1900 - சாமிசிதம்பரனார் பிறப்பு

1943 - திராவிடர் மாணவர் கழகம் தொடக்கம் (குடந்தை அரசினர்கலைக் கல்லூரியில்)

 

டிசம்பர் 2

உலக கம்ப்யூட்டர் அறிவு நாள்

1914 - .திராவிடமணி பிறப்பு

1933 - திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணிபிறப்பு

1970 - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்நிறைவேற்றம் (முதல் முறையாக)

டிசம்பர் 3

உலக மாற்றுத் திறனாளர் நாள்

1950 - திருச்சியில் வகுப்புரிமை மாநாடு

1954 - பர்மா புத்தர் மாநாட்டில் தந்தை பெரியார் உரை

 

டிசம்பர் 4

கடற்படை நாள் (Navy)

 

டிசம்பர் 5

1938 - இந்தி எதிர்ப்புப் போரில் தந்தை பெரியார் சிறை புகுந்தார்

2013 - நெல்சன் மண்டேலா மறைவு

2019 - பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு

 

டிசம்பர் 6

1956 - அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் மதநல்லிணக்க நாள்

 

டிசம்பர் 7

1942 - ‘லிபரேட்டர் ஆங்கில நாளேடு துவக்கம்

 

டிசம்பர் 8

1973 - தந்தை பெரியார் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாயஇழிவு ஒழிப்பு மாநாடு ( சென்னை 8, 9 ஆகிய நாள்களில்)

மனவளர்ச்சி குன்றியவர்கள் நாள்

 

டிசம்பர் 9

உலக விமானப் போக்குவரத்து நாள்

 

டிசம்பர் 10

உலக மனித உரிமை நாள்

 

டிசம்பர் 13

1931 - தந்தை பெரியார் சென்னையிலிருந்து மேல்நாட்டுச்சுற்றுப்பயணம் புறப்பட்ட நாள்

1944 - சி.டி.நாயகம் மறைவு

 

டிசம்பர் 14

1954 - தந்தை பெரியார் பினாங்கு செல்லல்

2006 - மத்திய அரசு கல்வி நிறுவனங்களில்பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதிவிகித இட ஒதுக்கீடு சட்டம்ஒருமனதாக நிறைவேறியது.

1959 - நாவலர் சோமசுந்தர பாரதியார் மறைவு

 

டிசம்பர் 15  

1995 - பெரியார் பன்னாட்டமைப்பு “கி.வீரமணி சமூகநீதி விருதுவி.பி சிங் அவர்களுக்கு வழங்க முடிவு.

 

டிசம்பர் 16

1900 - சீனி வேங்கடசாமி பிறப்பு

1928 - பானகல் அரசர் மறைவு

2006 - சிறீரங்கத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு (முழு உருவவெண்கல சிலை

 

டிசம்பர் 17

1920 - முதலாவது நீதிக்கட்சி அமைச்சரவை பதவியேற்பு

1983 - திராவிடர் கழக மாநில மாநாடு - மதுரை (17) - தமிழ் ஈழவிடுதலை மாநாடு (18)

 

டிசம்பர் 19

1973 - சென்னை தியாகராய நகரில் தந்தை பெரியார்இறுதிப்பேருரை

2014 - .பி.ஜே மனோரஞ்சிதம் அம்மையார் மறைவு

 

டிசம்பர் 20

1948 - குடந்தை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அன்னைமணியம்மையார் கைது

 

டிசம்பர் 23

இந்திய விவசாயிகள் நாள்

 

டிசம்பர் 24

1973 - தந்தை பெரியார் மறைவு (இன எழுச்சி நாள்

2003 - திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரைசக்ரவர்த்திமறைவு

 

டிசம்பர் 25

1919 - டார்பிட்டோ .பிஜனார்த்தனம் பிறப்பு

1974 - சென்னையில் ‘இராவண லீலா நிகழ்ச்சி

 

டிசம்பர் 26

1904 - மீனாம்பாள் சிவராஜ் பிறப்பு

1995 - தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் திறப்பு

2004 - தமிழ்நாட்டில் ஆழிப்பேரலை (சுனாமி தாக்குதல்)

 

டிசம்பர் 27

1944 - கல்கத்தாவில் எம்.என்.ராய் கூட்டிய மாநாட்டில் தந்தைபெரியார் பங்கேற்பு

 

டிசம்பர் 28

1933 - ஈரோடு சமதர்ம திட்டம் வெளியீடு

 

டிசம்பர் 29

1938 - தந்தை பெரியார் சிறையிலிருக்கையில் நீதிக்கட்சித்தலைவராகத் தேர்வு

2000 - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை அமலாக்கக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் மாநில அரசு அலுவலகம்ஒன்றின்முன் திக மறியல் - கைது

 

டிசம்பர் 30

1995 - சென்னையில் ஈழத்தமிழர் படுகொலை கண்டன மாநாடு

 

டிசம்பர் 31

1985 - கேரளத்தில் உள்ள கட்டப்பனையில் தந்தை பெரியார்சிலை திறப்பு

1994 - தமிழ்நாடு சட்டமன்றத்தில் 31 (சிசட்டம் ஒருமனதாகநிறைவேற்றம்.

தொகுப்பு : இராஜராஜன் ஆர்.ஜெ

No comments:

Post a Comment