Tuesday 29 December 2020

CN அண்ணாதுரை எனும் நான் - D.தங்கபாண்டி

CN அண்ணாதுரை எனும் நான் - D.தங்கபாண்டி

 

 

திமுகவின் முதல் தேர்தல்

 

திராவிட முன்னேற்றக் கழகம் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றமுதல் பொதுத் தேர்தலில் தி.மு. பங்கேற்கவில்லைதிராவிடர்களின்  கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதாரஉரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின்எதேச்சதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல்சட்டத்தை தி.மு. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்று அக்கட்சிஅறிவித்ததுஇருப்பினும் "ஆந்திரம்கர்நாடகம்தமிழ்நாடுகேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களைஉள்ளடக்கிய தனியாட்சி பெற திராவிட நாடுகோரிக்கையைஏர்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சிஅறிவித்தது.

 

1958 மார்ச் 2 இல் தி.மு. மாநிலக்  கட்சியாக அங்கிகரிக்கப்பட்டு"உதயசூரியன்தேர்தல் சின்னமாக ஒருக்கப்பட்டது - 

 

எதிர்கட்சியாக திமுக:

 

1976 முதல் 1984 வரை 13 ஆண்டு காலம் அண்ணா திமுகஆளுங்கட்சியாகவும் திமுக எதிரிக் கட்சியாகவும்  செயல்பட்டனஎதிர்கட்சியாக இருந்த தி.மு. தமிழீழத் தமிழர் போராட்டம்ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிரஈடுபாடு காட்டியது

 

1983 ஆகஸ்ட் 10-ல் தமிழீழத் தமிழர் பிரச்சினையில் இந்தியதமிழ்நாடு அரசுகளின் நிலைபாட்டைக் கண்டித்து தி.மு.தலைவர் கருணாநிதிபொதுச் செயலாளர் பேராசிரியர்.அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர்பதவிகளை ராஜினமா செய்தனர்.

 

இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக1986 டிசம்பர் 9 ல் திமுக தலைவர் முகருணாநிதி  உள்ளிட்ட 10 சி-4 பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

 

1989-ல் திசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும்சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றியது

 

கலைஞர் தேர்தல் வியூகம் (1462 -1767): 

 

1962-ம் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் "திராவிட நாடுவிடுதலை  கோரிக்கையை முன் வைத்த பிரச்சாரம் செய்த தி.மு. இராஜாஜின் சுதந்திரக் கட்சிமுஸ்லிம் லீக் ஆகியவற்னுடன்இனைந்து  போட்டியிட்ட தி.மு. 50  இடங்களில் வெற்றிபெற்றது

 

1963 சூன் 8,9,10 தேதிகளில் நடைபெற்ற  தி.மு.பொதுக்குழவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான"திராவிட நாடுவிடுதலை கோரிக்கையில் மாலை ஏற்பட்டது

 

"தமிழகம்ஆந்திரம்கேரளம்கர்நாடகம் ஆகிய நான்குமொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமைஒருமைத்தன்மைஅரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவுகூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக்கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவதுஅக்கட்சியின் குறிக்கோள்பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது அதே ஆண்டில் நவம்பர் 7 ல்இந்தியைஇந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கும்அரசியல் சட்டப்பிரிவு 17 இல் இந்தியை எரிப்பதாக தி.மு.அறிவித்தது. 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்துசனவரி 26 - இந்திய குடியரசுநாளைதுக்க நாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு..

 

அண்ணாவின் தேர்தல் பரப்புரைகள்:

 

இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம் ) உருவாக்கிமும்மொழித்திட்டத்தை முடக்குவதுசுயமரியாதை திருமணத்தைசட்டபூர்வமாக்குவதுமதராஸ் மாநிலம்  என்ற சென்னைமகாணத்தை "தமிழ் நாடுஎன்று பெயர் மாற்றுவது

 

அண்ணாவின் தேர்தல் வியூகம் (படி அரிசி தேர்தல் அறிக்கை):

 

ரூபாய் அரிசி திட்டம் அமலாக்கப்பட்டதுஅண்ணா வாழ்ந்த 60 அண்டுகளில் 2 வருட தி.மு. ஆட்சியில் 6 வருட பயனை தமிழகம்பெற்று  இருக்கிறது.

 

மொழிப் போரட்டமும் திமுகவும் : 

 

சென்னை நடராசன் உட்பட 12 பேர் உட்பட இந்தி திணிப்பைஎதிர்த்தும் தமிழ் மொழியைக் காக்கவும் உயிர் நீத்த தியாகிகள் . 1965-ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகமே பற்றிஎரிந்தது.  மாணவர்கள் முன்னின்று நடத்திய போராட்டத்தில் பலநூறு பேர் உயிர் நீத்தனர்.

 

அண்ணா தலைமையில் இயங்கிய திமுகவின் போராட்டம்தீவிரமானதுதிமுக தொண்டர் சின்னசாமி அரியலூர் இந்திமொழியை தடுக்கவேண்டும் என்று திருச்சி ரயில் நிலையம் எதிரே25-1-1964 தீக்குளித்து மாண்டார்.

No comments:

Post a Comment