Friday 2 July 2021

திராவிட நாட்காட்டி - ஏப்ரல்

 திராவிட நாட்காட்டி

 

ஏப்ரல் 1

1972 - பாவலர் பாலசுந்தரம் மறைவு

1987 - டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனம் மறைவு

1998 - திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்களின் “கீதையின் மறுப்பக்கம்” நூல் வெளியீடு

ஏப்ரல் 2

1903 - மகா வித்துவான் ச. தண்டபாணி தேசிகர் பிறப்பு

ஏப்ரல் 3

1971 - சுயமரியாதைத் திருமணச் சட்டம் புதுவையில் நிறைவேற்றம்

ஏப்ரல் 4

இந்தியாவில் கப்பல்படை நாள்

1949 - உடுமலைப்பேட்டையில் தடையை மீறிய பெரியார் கைது

1972 - காயிதே மில்லத் மறைவு

2003 - திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகம் (காரைக்குடி) மதிப்புறு டாக்டர் பட்டம் அளிப்பு.

ஏப்ரல் 5

தேசிய கடல் நாள்

1855 - மனோன்மனியம் சுந்தரனார் பிறப்பு

1908 - பாபு ஜெகஜீவன்ராம் பிறப்பு

1998 - சென்னை - பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆயிரமாவது நிகழ்ச்சி விழா

ஏப்ரல் 7

1979 - ஏ.வி.பி. ஆசைத்தம்பி மறைவு

உலக சுகாதார நாள்

புகை பிடிக்காத நாள்

ஏப்ரல் 9

1965 - தமிழகமெங்கும் ‘கம்பராமாயணம்’ நூல் எரிப்பு நடந்த நாள்

ஏப்ரல் 10

1829 - செங்கல்வராய நாயக்கர் பிறப்பு

1870 - லெனின் பிறப்பு

1898 - டாக்டர் கோவூர் பிறப்பு

ஏப்ரல் 11

1952 - முதலமைச்சர் ராஜகோபால ஆச்சாரியார் 6000 பள்ளிகளில் குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்த நாள்

ஏப்ரல் 12

தேசிய வீதி நாடக நாள்

உலக விமானம் மற்றும் விண்வெளி நாள்

ஏப்ரல் 13  

1982 - பி.பி. மண்டல் மறைவு

ஏப்ரல் 14

1891 - அண்ணல் அம்பேத்கர் பிறப்பு (ஒடுக்கப்பட்டோர் உரிமை காப்பு நாள்)

தீயணைப்பு படை நாள்

2015 - சென்னை பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி

ஏப்ரல் 15

1865 - ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டு மறைந்தார்

1934 - ‘பகுத்தறிவு’ நாளேடு துவக்கம்

1995 - தவத்திரு குன்றக்குடி அடிகளார் மறைவு

ஏப்ரல் 17  

1943 - சென்னை கவர்னர் சர் ஆர்தர் ஹோப்-பெரியார் சந்திப்பு

ஏப்ரல் 18

1954 - குலக்கல்விமுறை ஒழிக்கப்பட்ட நாள்

1955 - அய்ன்ஸ்டின் மறைவு

1993 - சென்னை காவிக்கொடி எரிப்பு

உலக பாரம்பரிய நாள் (உலக மரபு நாள்)

ஏப்ரல் 19

1882 - சார்லஸ் டார்வின் மறைவு

1903 - தமிழவேள் கோ. சாரங்கபாணி பிறப்பு

ஏப்ரல் 21

1938 - கட்டாய இந்தி புகுத்தப்பட்ட நாள்

1964 - புரட்சிக்கவிஞர் மறைவு

ஏப்ரல் 22

1925 - வைக்கம் தீண்டாமை ஒழிப்புப் போரில் பெரியார் சிறை வைப்பு

1946 - திராவிடர் கழக கொடி உருவாக்கம்

1953 - “சுயமரியாதைச் சுடரொளி” சாமி கைவல்யம் மறைவு

ஏப்ரல் 23

1957 - உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தந்தை பெரியார் அறிக்கை அளிப்பு

1959 - டி. ஆர். எஸ் வாசன் (ஜாதி ஒழிப்பு வீர ர்) திருச்சியில் இறப்பு

உலக புத்தக நாள்

காப்புரிமை நாள்

ஏப்ரல் 24  

1820 - ஜி.யு. போப் பிறப்பு

ஏப்ரல் 25

1906 - புதுமைப்பித்தன் பிறப்பு

உலக மலேரியா நாள்

ஏப்ரல் 26

1977 - ஈழ தந்தை செல்வா மறைவு

1999 - சிறுபான்மையினர் உரிமை நாள்

ஏப்ரல் 27

1818 - முதல் தொழிற்சங்கம் தொடக்கம்

1852 - சர். பிட்டி. தியாகராயர் பிறப்பு

1985 - சென்னை- வடசென்னையில் பொதுச்செயலாளர் கி. வீரமணி அவர்களை ஆர். எஸ். எஸ் கூலிகள் கொல்ல முயற்சி

ஏப்ரல் 28

1925 - சர். பிட்டி. தியாகராயர் மறைவு

ஏப்ரல் 29

1891 - புரட்சிக்கவிஞர் பிறப்பு (தமிழர் கலை, பண்பாட்டு புரட்சி நாள்)

ஏப்ரல் 30

குழந்தைத் தொழிலாளர் நாள்

1945 - கா.சு. பிள்ளை மறைவு

 

தொகுப்பு: இராஜராஜன் ஆர்.ஜெ

No comments:

Post a Comment