Saturday 31 July 2021

அறிவின் உயரத்தால் அகந்தையின் உயரங்களை மட்டுப்படுத்தியவர்! - ரா.சுகுமார்

 அறிவின் உயரத்தால் அகந்தையின் உயரங்களை மட்டுப்படுத்தியவர்! - ரா.சுகுமார்




ன்பழகர்

அறிவுக்கழகர்

திராவிட கழகர்


உயர்ந்த மனிதர்

உருவத்தால்..!

உள்ளத்தால்..!

எண்ணத்தால்..!


அறிவின் உயரத்தால் 

அகந்தையின் உயரங்களை

மட்டுப்படுத்தியவர்.!


அன்பின் உயரத்தால்

அத்தனை ஆளுமைகளையும்

கட்டுப்படுத்தியவர்.!


கண்டிப்பில்

கலைஞரைக் காட்டிலும் 

உயரமானவர் ..


எல்லா குணங்களிலும் 

கலைஞருக்கு இணை

ஆதலால் தான் அவருக்கு 

எப்போதுமே நீர் துணை.


கழக ஜனநாயகத்தை

கட்டிக்காத்ததில்

கலைஞரை விஞ்சிய

ஆளுமை நீர்


96 வயதிலும் 

அட்டாணி கால் போட்டமரும்

திராணி படைத்த

திராவிடத் திமிர் நீர்


வணங்குகிறோம்

வாழ்க பல்லாண்டு

வளமுடன் நலமுடன்



ரா.சுகுமார்

பட உதவி: Nazar Kran


No comments:

Post a Comment