திராவிட நாட்காட்டி - செப்டம்பர்
செப் 1
உடற்பயிற்சி நாள்
1971 - மாடர்ன் ரேஷனலிஸ்ட் மாத இதழ் தொடக்கம்
1980 - சேவியர் தனிநாயகம் அடிகளார் மறைவு
1994 - 69 சதவிகிதம் பாதுகாப்புக்காக தமிழர் தலைவரின் 31 (சி) சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்
செப் 2
2009 - ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக திராவிடர் கழகத்தின் சார்பில் ரயில் மறியல்
செப் 3
1973 - பேராசிரியர் சி.இலக்குவனார் மறைவு
செப் 5
1872 - வ.உ.சி பிறப்பு
ஆசிரியர் நாள்
செப் 6
1970 - சென்னையில் பகுத்தறிவாளர் கழகம் - துவக்கம்
செப் 8
உலக எழுத்தறிவு நாள்
செப் 10
தற்கொலைத் தடுப்பு நாள்
செப் 11
1938 - ‘தமிழ்நாடு தமிழருக்கே’ எனப் பெரியார் முதல் முழக்கம்
செப் 13
1928 - அமைச்சர் எஸ். முத்தையா முதலியார் வகுப்புரிமை ஆணையைப் பிறப்பித்த நாள் (அரசு ஆணை எண்: 744 நாள் 13-08-1928)
செப் 14
1917 - இரசிய குடியரசு பிரகடனம்
1947 - கடலூரில் ‘திராவிட நாடு பிரிவினை’ மாநாடு
1959 - நாவலர் சோமசுந்தர பாரதியார் மறைவு
செப் 15
1893 - ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் பிறப்பு
1907 - பாவலர் பாலசுந்தரம் பிறப்பு
1909 - அறிஞர் அண்ணா பிறப்பு
1950 - மறைமலையடிகளார் மறைவு
செப் 16
உலக ஓசான் நாள்
1884 - சிவகங்கை இராமச்சந்திரனார் பிறப்பு
1999 - திராவிடர் கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா. குப்புசாமி மறைவு
செப் 17
1879 - தந்தை பெரியார் பிறந்த (தமிழக மறுமலர்ச்சி) நாள்
1949 - திராவிட முன்னேற்ற கழகம் தொடக்கம்
1953 - திரு.வி.க. மறைவு
1979 - நடிகவேள் எம்.ஆர்.ராதா மறைவு
செப் 18
1945 - இரட்டைமலை சீனிவாசன் மறைவு
1950 - ‘பொன்மொழிகள்’ நூலிற்காக பெரியாருக்கு தண்டனை வழங்கப்பட்ட நாள்
1978 - டாக்டர் கோவூர் மறைவு
1995 - லக்னோவில் பெரியார் மேளா இறுதிநாள் விழா
செப் 20
தேசிய கொசு ஒழிப்பு நாள்
1928 - நாராயண குரு மறைவு
செப் 21
2019 - அமெரிக்க பன்னாட்டு மாநாடு (21,22.09.2019)
செப் 22
1916 - கவிஞர் விந்தன் பிறப்பு
1972 - ‘இராவண காவியம்’ புலவர் குழந்தை மறைவு
1985 - ரயில் நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டம்
2019 - அமெரிக்க மனிதநேய அமைப்பின் சார்ப்பில் ‘மனிதநேய சாதனையாளர் விருது’ தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது
செப் 23
1952 - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பதிவு செய்யப்பட்டது
செப் 25
1899 - உடுமலை நாராயணகவி பிறப்பு
செப் 26
1833 - சார்லஸ் பிராட்லா பிறப்பு
செப் 27
1833 - இராஜா ராம்மோகன் ராய் மறைவு
உலக சுற்றுலா நாள்
செப் 28
1877 - ஈ.வெ. கிருஷ்ணசாமி பிறப்பு
1907 - பகத்சிங் பிறப்பு
செப் 29
1881 - ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பிறப்பு
1892 - மேயர் என் சிவராஜ் பிறப்பு; 1964 மறைவு
1944 -தந்தை பெரியார் - மூஞ்சை சந்திப்பு
1945 - கருஞ்சட்டை தொண்டர் படம் அமைப்பு
செப் 30
1994 - சென்னையில் திராவிடர் கழகப் பொன்விழா மாநாடு
தொகுப்பு: ராஜராஜன் ஆர்.ஜெ
The machine "immediately" stops paying and turns into deader than a Dodo bird! Strange, isn't it, contemplating slots are imagined to be so-called "random" . Free slots are good methods for newbies to learn how slot video games work and to discover all the in-game options. You can try out variety of https://kirill-kondrashin.com/ the} greatest video games supplied above to make an excellent start. The Play’N GO on-line slot, which has the best and best RTP, is Wizard of Gems. Players can take pleasure in taking part in} all free slots from Play’n GO on-line slots on our website across all desktops, cell, or tablets.
ReplyDelete